நடிகர் மாரிமுத்து அருமையான மனிதர் – ரஜினிகாந்த் இரங்கல்

by vignesh

மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment