நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளிவந்தது.
அதன்படி, இன்று இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தனது தந்தைக்கும், தங்கையின் கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram