விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை???

by vignesh

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் லாரா தனது அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment