நூலிழையில் உயிர் தப்பிய செஃப் வெங்கடேஷ் பட் மகள்!

by vignesh

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். இந்நிலையில்  ஒரு பிரபல மாலுக்கு தன் மகளுடன் சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு இருகிறார்.

மாலில் இருக்கும் எஸ்கலேட்டரில் செல்லும் போது மகளின் கால் சிக்கிக்கொண்டது என்றும், தான் இழுக்காமல் இருந்திருந்தால் ஒரு பெரிய ஆபத்து மகளுக்கு ஏற்பட்டு இருக்கும் என வெங்கடேஷ் பட் அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருக்கிறார்.

அதனால் குழந்தைகளை கூட்டி செல்லும்போது கவனத்துடன் இருங்கள் என அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார்.

You may also like

Leave a Comment