‘ரத்தம்’ நாளை ரிலீஸ் !

by vignesh

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரத்தம்’.

கண்ணன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படம் நாளை (அக். 6) திரையரங்குகளில் வெளியாகிறது

You may also like

Leave a Comment