நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக முன்னதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்களும் அளித்துள்ளனர். தொடர்ந்து கமல்ஹாசனும் கட்டிட வைப்பு நிதியாக 1 கோடி ரூபாயை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் 1 கோடி ரூபாய் நிதியை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக அளித்துள்ளார்.