நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்தநாள்

by vignesh

ஒல்லியான உடல்,பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் பாடி லாங்குவேஜ், அபரிமிதமான நடிப்பு என்று இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நடிகர் நாகேஷ்.

நடிகர் நாகேஷின் 90வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,அவருக்கு நம் சினிமாலை சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

You may also like

Leave a Comment