மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித் மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
குறிப்பாக பணிப்பெண் ஒருவருடன் அஜித் நடனமாடிய விடியோ காட்டு தீ போல் பரவியது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் நடந்து செல்லும் போது ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அதை பார்த்து கோபம் அடைந்த அஜித், ரசிகரின் போனை வாங்கி வீடியோவை டெலீட் செய்து திருப்பி போனை கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.