ஓவர் கிளாமரான காட்சியில் நடிக்க மாட்டேன்; நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக்

by vignesh

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.  சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ் இடம் தொகுப்பாளர், கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அவர், நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன். தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன்.  ஓவர் கிளாமரான காட்சி இருந்தால் அதில் நடிக்க மாட்டேன். இதனால் பல பட வாய்புகளை நிராகரித்து இருக்கிறேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment