அஜித்தின் மகன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ…

by vignesh

ஆத்விக் தனது அம்மா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

சிறு வயதில் அஜித் எப்படி இருந்தாரோ, அச்சு அசல் அப்படியே அவரை உரித்து வைத்துள்ளார் ஆத்விக். சமீபத்தில் கூட கால்பந்து அணியில் ஆத்விக் விளையாடும் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. தந்தையை போலவே மகனும் ஸ்போர்ட்ஸில் ஆர்வமாக இருப்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம குட்டி தல ஆத்விக்-ஆ இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

You may also like

Leave a Comment