அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சையில் மூளையில் சிறிய கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.