அஜித்-மோகன்லால் கூட்டணி இணையுமா ???

by vignesh

அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வெளியாகும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்திருந்தார். இதனிடையே அஜித் தற்போது துபாய், ஓமன் நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

அஜித், மோகன்லால் இருவரும் துபாயில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும், இந்தக் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைகிறதா எனவும் கேட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment