குதிரை சவாரி செய்த சீரியல் நடிகை ??

by vignesh

தமிழ் சின்னத்திரையில் நடிகை ஆல்யா மானசா இவர்க்கு  தனி ரசிகர் பட்டாளமே உள்ளது .

அதுமட்டும் இல்லாமல் தனது சொந்த யூடியூப் பக்கத்தில் எப்போதும் தான் செய்யும் விஷயங்களை வீடியோவாக பதிவிட்ட வண்ணம் உள்ளார். எப்போதும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்கள், குடும்பத்துடன் எடுக்கும் வீடியோ என வெளியிடும் ஆல்யா மானசா தற்போது தனது மகளுடன் குதிரை சவாரி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

 

You may also like

Leave a Comment