பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி, அமிதாப் பச்சன் கூட்டணி!!

by vignesh

ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் கடைசியாக ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இணைகின்றனர்.

 

You may also like

Leave a Comment