தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.
படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட், மாலத்தீவு செல்வது, இசைக் கச்சேரி என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram