ஆரம்பமே அமர்க்களமான பிக் பாஸ் வீட்டின் முதல் மோதல்!

by vignesh

பிக் பாஸ் 7ல் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக் பாஸ் ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளை அமைத்து, இந்த வார தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் நாள் எந்த ஒரு சண்டையும் இல்லை , இரண்டாவது நாள் வாக்குவாதம், விதிமுறை மீறல் நடந்துள்ளது.  இதனால் சண்டை ஸ்டார்ட் ஆகிறது.  இந்த வாக்குவாதம் எதில் போய் முடியப்போகிறது என்பதை இன்றை எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ்.

 

 

You may also like

Leave a Comment