பிரமயுகம் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

by vignesh

நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. மம்மூட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.  சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். இந்நிலையில், பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment