நடிகை சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்களை கவர்ந்தார்.இப்போது சன் தொலைக்காட்சியில் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பாராம், ஆரம்பத்தில் படப்பிடிப்பில் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்த சைத்ரா கொரோனாவிற்கு பின் வீட்டு சாப்பாடு தானாம்.
உடலை பிட்டாக வைத்துக்கொள்ள எப்போதும் வெந்நீரை தான் குடிப்பாராம், வாரம் ஒருமுறை டீடாக்ஸ் பானங்களை குடிப்பாராம். வாக்கிங் தினமும் செல்வாராம், குறைந்தது 1 கிலோ மீட்டர் வரை கூட வாக்கிங் செல்வாராம்.