வசூலில் பட்டையை கிளப்பும் சந்திரமுகி 2 !

by vignesh

கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி 2 . பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற துவங்கியது.

ஆனால், எந்த விதத்திலும் இப்படத்திற்கு வசூலில் தடை ஏற்படவில்லை.  சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்களை முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 29 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

You may also like

Leave a Comment