சந்திரமுகி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு ??

by vignesh

சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.  லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் நடித்திருக்கின்றனர்.

விமர்சன ரீதியாக கடுமையான ட்ரோல்களை சந்தித்துவரும் சந்திரமுகி 2 படத்தின்  முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

அடுத்த மூன்று நாட்களும் விடுமுறை என்பதால் ஓரளவு டீசண்ட்டான வசூலை இந்தப் படம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment