‘தேவரா’ 2 பாகங்களாக வெளியாகும் என இயக்குனர் தகவல் !

by vignesh

ஜூனியர் என்டிஆர் நடிக்கும்‘தேவரா’   திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

You may also like

Leave a Comment