பிக் பாஸ் சீசன் 7ல் தர்ஷா குப்தா….

by vignesh

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக யங் ஹீரோயின் ஒருவர் வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது .

இந்நிலையில் பிக்பாஸ் 7 வீட்டுக்கு கன்ஃபார்மா வரப்போகும் போட்டியாளர் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை கிரணை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மிஸ் செய்து விட்டதே என புலம்பி வந்த ரசிகர்களுக்கு தாராளத்துக்கு கொஞ்சமும் பஞ்சம் விளைவிக்காத இளம் நடிகை தர்ஷா குப்தா இந்த முறை பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்பது உறுதி என்கின்றன.

நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தால் இந்த சீசன் களைக்கட்டும் என்பது உறுதி என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment