‘கோஸ்ட்’ ட்ரெய்லர் எப்படி????

by vignesh

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ கன்னட படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தனது சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘யுத்தம் மனித குலத்துக்கு ஆறாத காயத்தை கொடுக்கும்’ என வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் சிவராஜ்குமார் இன்ட்ரோ காட்டப்படுகிறது. மாஸான காட்சிகளுடன் நடந்து   தெறிக்கின்றன. ஜெயராமின் தோற்றம் கவனம் பெறுகிறது. வன்முறை அதீதமாக கொண்ட ட்ரெய்லர் படத்தின் தரத்தை உணர்த்துவதோடு ‘மாஸ்’ ஆக்ஷன் என்பதை உறுதி செய்கிறது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment