நடிகை மீனாவின் கணவர் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சோகத்தில் மூழ்கி இருந்த மீனா தற்போது தான் படிப்படியாக மகிழ்ச்சியான நிலைக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று மீனாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சினேகா, சங்கவி உள்ளிட்ட பல நடிகைகள் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர். அவருக்கு நம் சினிமாலை சார்பாக பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.