53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ..

by vignesh

30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். இப்போதும் மிகவும் ஆக்டீவாக படங்கள் நடிக்கும் இவர் சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

சினிமா முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த இவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற ஒரு மகன் உள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா என்ற படம் வெளியாகி இருந்தது, இதில் நீலாம்பரியாக நடித்து அசத்தியிருந்தார். பாகுபலில் ராஜ மாதாவாக கலக்கி இருப்பார்  அவருக்கு நம்  சினிமாலை சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

You may also like

Leave a Comment