இறைவன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

by vignesh

A சான்றிதழ் கிடைத்திருந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் இறைவன். ராவ்வான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள தமிழ் படத்தை திரையரங்கில் பார்க்கவிருக்கிறோம் என ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்ற அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆம், இறைவன் திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் மோசமான நிலைமையை சந்தித்துள்ளது. ஆம், இறைவன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

You may also like

Leave a Comment