அக்டோபர் 28-ல் ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீடு !

by vignesh

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ‘ஜப்பான்’. கார்த்தியின் 25 வது படமான இதில், அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன. கிரைம் த்ரில்லர் படமான இதை தீபாவளிக்கு வெளியிட இருக்கின்றனர்.

இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது.

You may also like

Leave a Comment