6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான் வசூல்!!

by vignesh

இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஜவான் , உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் உருவான இப்படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், எதிர்பார்த்ததை விட முதல் வாரம் வசூலில் பட்டையை கிளப்பி விட்டது.

6 நாட்களில் ரூ. 600 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜவான் படம் 7 நாட்களில் ரூ. 660 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

 

You may also like

Leave a Comment