தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா. நடிகை ஜோதிகா விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு ரசிகை ஜோதிகாவிடம் , சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கு தருவீர்களா என பதிவு செய்துள்ளார்.
அதற்கு ஜோதிகா, நோ அதெல்லாம் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.