வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ஜோதிகா!!

by vignesh

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.  இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தியுள்ளார் .

மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக  தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. அவர் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

You may also like

Leave a Comment