கமல் 234 இணையும் முன்னணி நட்சத்திரங்கள்யார் யார் தெரியுமா ??

by vignesh

கமல் ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்   நடிக்கவுள்ள திரைப்படம் கமல் 234.

மணி ரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.  அதன்படி, கமல் 234 படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment