கீர்த்தி சுரேஷ்வுடன் ஆட்டோ ரைடு சென்ற ஹீரோ யார் தெரியுமா ???

by vignesh

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.  அவர் அடுத்து ஹிந்தியில் வருண் தவான் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது வேகமாக நடந்து வருகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் முடிந்து காரில் செல்லாமல் வருண் தவான் உடன் ஆட்டோவில் சென்று இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

You may also like

Leave a Comment