ஒரே வாரத்துல வெளியே வந்த கிரண் ??

by vignesh

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை கிரண் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டு இருப்பது தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டாரே என தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம் வருத்தம் தெரிவித்து விஜய் டிவியை திட்டி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் திரும்பி  வருகின்றனர்.

நடிகை கிரண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெருசா எந்தவொரு பர்ஃபார்மன்ஸும் செய்யாத நிலையில், தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போடவில்லை என்றும் பிரின்ஸ் யாவர் மற்றும் கிரண் கடைசியாக எவிக்‌ஷனின் விளிம்பில் இருந்த நிலையில், பிரின்ஸ் யாவர் தப்பித்து விட்டு கிரண் எவிக்ட் ஆகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment