‘லியோ’ கன்னட போஸ்டர் வெளியீடு!!!

by vignesh

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு ’லியோ’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’.  அனிருத் இசை அமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment