விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் அக்டோபர் வெளியீடு !

by vignesh

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக்.5 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’.  வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

 படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் வரும் அக்.5 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment