நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தூய்மையான சூழலில் இருந்தே ஆரோக்கியமான சூழல் தொடங்குகிறது. இந்தியாவை தூய்மையாக வைப்போம்” என பதிவிட்டுள்ளார்.
A healthy environment begins with a clean environment..Let’s keep India clean… #SwachhBharat @SwachhBharatGov
— Rajinikanth (@rajinikanth) October 1, 2023