ட்விட்டரில் கவர் படத்தை நீக்கிய லோகேஷ் கனகராஜ்????

by vignesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ, இப்படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

படம் ஃபஸ்ட் லுக் வெளியானதில் இருந்து டிவிட்டரில் தனது அக்கவுண்டில் கவர் போட்டோவாக லியோ பட போஸ்டரை வைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் லியோ போஸ்டரை நீக்கிவிட்டு கமலுடன் தான் எடுத்த விக்ரம் பட போஸ்டரை கவர் போட்டோவாக வைத்துள்ளார்.

படம் முடிவடைந்ததால் கவர் போட்டோவை நீக்கி விட்டாரா??? என விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment