‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரியில் ரிலீஸ்!!!

by vignesh

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது.

மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது.

You may also like

Leave a Comment