பிரபல இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் மறைவு

by vignesh

மூத்த மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார். அவருக்கு வயது 77. 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வப்னதானம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜார்ஜ்.

இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றத. இதுவரை 9 கேரள அரசு விருதுகளை ஜார்ஜ் வென்றுள்ளார்.

இந்த நிலையில் 77 வயதாகும் ஜார்ஜ், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்,நேற்று கொச்சியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment