மார்க் ஆண்டனி படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு தெரியுமா ???

by vignesh

விஷால் திரைப்பயணத்திலேயே இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை மார்க் ஆண்டனி செய்து வருகிறது.

உலகம் முழுவதுமே  மார்க் ஆண்டனி படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி விஷால் பயணத்தில் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக அமைந்து வருகிறது.

நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் இதுவரை ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment