பெண்களுக்கு மட்டும் திரையிடப்படும்”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” படம்

by vignesh

நடிகை அனுஷ்கா ஷெட்டி  நடித்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.   இந்தப் படத்தை மகேஷ்பாபு இயக்கியுள்ளார்.

கடந்த 7ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழிலும் ரிலீஸ் ஆனது.  ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 20 திரையரங்கில் நேற்று காலை காட்சி பெண்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது. தியேட்டர் பற்றிய விவரங்களுடன் இதை நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment