பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த குரேஷி..

by vignesh

விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட இருக்கின்றனர். அதை ப்ரோமோவில் கமல்ஹாசனே கூறிவிட்டார்.

இந்நிலையில் முன்னணி விஜய் டிவி காமெடியன் குரேஷி பிக் பாஸ் செல்வதை உறுதி செய்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் பிக் பாஸ் கமல் போஸ்டர் முன்பு நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் பிக் பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார்.

 

You may also like

Leave a Comment