ஜெட் விமானம் வைத்திருக்கும் நயன்தாரா!!

by vignesh

நயன்தாரா ,அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார், அதன் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment