ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி; எதிர்நீச்சல் ப்ரோமோ

by vignesh

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment