எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் ???

by vignesh

கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே கதை நகர்ந்து வருகிறது. இதில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் மரணம் எல்லோருக்கும் கடும் துக்கத்தை கொடுத்துள்ளது .

இனி ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்பது தான் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. வேல ராமமூர்த்தி இனி குணசேகரனாக நடிப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் ஓகே சொல்லாதது போல் தெரிகிறது.

இப்போது கிடைத்துள்ள தகவல்படி குணசேகரனாக நடிக்க நடிகர் பசுபதிக்கு அதிக வாய்ப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை.

You may also like

Leave a Comment