‘தங்கலான்’கதாபாத்திரம் குறித்து மாளவிகா மோகனன் பேச்சு

by vignesh

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்தார். அப்போது ஒருவர், தங்கலான் கேரக்டர் பற்றி கேட்டபோது, “இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கேரக்டர் தங்கலானில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார் .

You may also like

Leave a Comment