நடிகை பூஜா ஹெக்டேக்கு திருமணமா ????

by vignesh

நடிகை பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை  திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் பூஜா ஹெக்டே இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் கடைசியில் அது வதந்தி என்று முற்று புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment