இன்று பிக் பாஸ் 7 வீட்டில் Know your house mates எனும் விவாத டாஸ்க் நடத்தப்பட உள்ளது. தற்போது கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா இடையே விவாதம் நடந்துள்ளது
இதன்பின் கூல் சுரேஷிடம் பேசிய பூர்ணிமா ‘கொஞ்சம் வார்த்தைய பார்த்து பயன்படுத்துங்க’ என கூறுகிறார். இதற்கு இடையில் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கு மோதல் ஏற்படுகிறது.
என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம் இது பிக் பாஸ்.