தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்…

by vignesh

பிரமாண்டமாக எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2. லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். திடீரென அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது.

ஆம், பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment