பாகுபலி மெழுகு சிலைக்கு ரசிகர்கள் ட்ரோல் ??

by vignesh

மைசூர் அருங்காட்சியகத்தில் சமீபத்தில் ‘பாகுபலி’பிரபாஸின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அந்தச் சிலை பிரபாஸ் போலவே இல்லை என்றும் நீண்ட தலைமுடியுடன் கூடிய டேவிட் வார்னர் என்றும் அமரேந்திர ஜான் விக் பாகுபலி என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா கூறும்போது, “இதை அனுமதி பெறாமல் செய்துள்ளனர். குறைந்தபட்சம் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இந்தச் சிலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

You may also like

Leave a Comment